மாரடைப்புக்கு முக்கிய காரணம் நீங்கள் தினம்தோறும் ருசித்து பொரித்து சாப்பிட பயன்படும் ரிபைண்ட் ஆயில் (Refined Oil) என்பது உங்களுக்கு தெரியுமா?
ஏனென்றால் ரிபைண்ட் ஆயில் என்பது குரூடாயில் உடன் சில வேதிபொருட்கள் கலந்து கசடு மட்டும் நீக்கி வெண்மை ஆக்கப்பட்டு உங்கள் தலையில் கட்டப்படுகிறது.
இந்த முறையில் நீங்கள் விரும்பும் உணவில் சேர்த்து கொள்ளும் ஆயில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சீரணம் ஆகாது. இது உண்மை. இது பிளாஸ்டிக்கு சமமாகும்.
இந்த இலட்சணமான ஆயிலை உண்பதால் உடம்பிற்கு ஏற்படும் கேடு.
